பொன்னியின் செல்வன் மட்டும் இல்ல கல்கி இன்னும் இவளோ நாவல்கள் எழுதி இருக்காரா?

சிவகாமியின் சபதம்  (1944 – 1946)

பார்த்திபன் கனவு  (1941 - 1943)

பொன்னியின் செல்வன் (1951 – 1954)

கள்வனின் காதலி  (1937)

தியாகபூமி  (1938-1939)

மகுடபதி  (1942)

அபலையின் கண்ணீர்  (1947)

சோலைமலை இளவரசி  (1947)

அலை ஓசை  (1948)

தேவகியின் கணவன்  (1950)

மோகினித்தீவு  (1950)

புன்னைவனத்துப் புலி  (1952)

பொய்மான் கரடு (1951)

அமரதாரா  (1954)

முன்னரே தியாகபூமி என்ற புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது