சாயிஷா உடன் ஒப்பிடுகையில் 16 வயது மூத்தவர் ஆர்யா.

கஜினிகாந்த் படத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

2019 ஆம் ஆண்டு ஆர்யா சாயிஷா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த ஆண்டு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

கஜினிகாந்த், காப்பான், டெடி ஆகிய படங்களில் ஆர்யா, சாயிஷா இனைந்து நடித்துள்ளனர்.

டைட்டானிக் போஸில் ஆர்யா சாயிஷா

பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்....

கூர்க் தாஜ் மடிகேரி ரெசார்ட்டில் ஆர்யா சாயிஷா

ஆர்யா சாயிஷா ரொமான்டிக் கிளிக்

உப்பு மூட்டை

மாலத்தீவில் ஆர்யா சாயிஷா

ரொமான்ஸ் மூட்