இவங்க ஆலியா பட் இல்ல ஆனா ஆலியா மாதிரி: இன்டர்னெட்டை கலக்கும் செலஸ்டி

ஆல்யா பட் என நினைத்து நெடிசன்கள் குழம்பிய பெண் செலஸ்டி பைகாரே

செலஸ்டி ஒரு மாடல், நடிகை மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலம்

செலஸ்டி பைகாரேவின் வயது 23

அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்

அவர் அசாமில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலில் பள்ளி படிப்பை முடித்தார்

பின்னர் ராஜஸ்தானில் உள்ள சென்டர்ல் பல்கலைகழகத்தில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார்

அவர் கொரோனா லாக்டவுனில் தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கினார்

ஆனால் 5 மாதத்தில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்தது

அவர் ஆலியா பட் போல் இருப்பதால் பலர் அவரை தொடர்ந்து பின் தொடந்தனர்

பின்னர் செலஸ்டி ஒரு யூடியூப் பக்கத்தையும் தொடங்கினார்

அவரது யூடியூப் பக்கத்தை பார்த்து அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தன

செலஸ்டி பல பாடல் விடியோகளில் நடிக்க தொடங்கினார்

அவர் நடித்து ’ஜூலி’ மற்றும் ’துமி ருவா’ என்ற பாடல்கள் வெளியாகின

’முர் மினேடி’ என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார்

செலஸ்டி ஸ்டார் பிளஸில் வரவிற்கும் ஒரு புதிய தொடரிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்