ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் தன் குடும்பத்தினருடன் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக துபாய் சென்றிருந்தார்

தன் அம்மா அண்ணன் மணிகண்டன் அண்ணி சோபியா மற்றும்  அண்ணன் மகன் ஆரியன் உடன் ஒரு ஜாலி ட்ரிப்

"மோஷன் கேட்" தீம் பார்க் - துபாய்  

புர்ஜ் கலிஃபாவில் ஐஸ்வர்யா ராஜேஷ்

ஷாப்பிங் மூடில் ஐஸ்வர்யா ராஜேஷ் 

ஐஸ்வர்யா  ராஜேஷுயின் துபாய் ட்ரிப் புகைப்படம்  

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார்

2010 இல் "நீ தானா அவன்" என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்

ஜனவரி 10 அன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார்

மலையாளத்தில் ஹிட்டான த கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் தற்போது நடித்து வருகிறார்