நடிகை யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமானவர்

அதன் பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு பயங்கரமான கார் விபத்தில் சிக்கினார் யாஷிகா ஆனந்த். இதில் யாஷிகாவின் தோழி உயிரிழந்தார்.

இந்த விபத்தால் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியமால் போனது.

படுத்தபடுக்கையாக இருந்த  யாஷிகா தற்போது முழுவதுமாக குணமாகிவிட்டார்.

சினிமா வாய்ப்பு தேடும் போது தான் சந்தித்த சிரமங்கள் பற்றி பகிர்ந்துள்ளார்.

வாய்ப்பு தேடும் போது, பல இயக்குனர்கள் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஒருசில இயக்குனர்கள் தவறான காட்சிகளை நடித்து காட்டுமாறு சொன்னதாக கூறியுள்ளார் யாஷிகா.

யாஷிகா ஆனந்தின் சமீபத்திய புகைப்படங்கள் 

யாஷிகா லேட்டஸ்ட் போட்டோ

யாஷிகா லேட்டஸ்ட் கிளிக்ஸ்

நடிகை யாஷிகா ஆனந்த் 

நடிகை யாஷிகா ஆனந்த் ஸ்டில்ஸ்