அஞ்சலி கடுமையான உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு மூலம் தனது எடையை குறைத்துள்ளார்.

ஹன்சிகா சின்ன குஷ்பூ என்று அழைக்கப்படும் ஹன்சிகா உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

நஸ்ரியா திருமணத்துக்கு பிறகு அதிகரித்த உடல் எடையை குறைத்து பழைய பார்முக்கு திரும்பியுள்ளார்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஐந்து வருடத்தில் 18 கிலோ எடையை குறைத்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

வரலக்ஷ்மி சரத்குமார்

வித்யூ லேகா

லாஸ்லியா

ப்ரியா மணி

குஷ்பூ 51 வயது ஆகும் குஷ்பூ வெயிட் லாஸ் மூலம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

ஷெரின்