சினேகா தனது வீட்டில் வரலட்சுமி பூஜை கொண்டாடினார்

பிரீத்தா ஹரியும் அவரது சகோதரி அனிதாவும் சினேகா வீட்டு பூஜையில்....

அருண் விஜய் மனைவியும் டைரக்டர் பாலாவின் மனைவியும் சினேகா வீட்டு பூஜையில் கலந்து கொண்டனர்

சினேகாவுடன் தனுஷ் அக்கா டாக்டர் கார்த்திகா

ஸ்ரீதேவி விஜயகுமார் தனது பெங்களூர் வீட்டில் வரலட்சுமி பூஜை கொண்டாடினார்

பிரீத்தா ஹரி தனது தனது வீட்டில் வரலட்சுமி பூஜை கொண்டாடினார்

பிரீத்தா வீட்டு பூஜையில் சினேகாவும் அவரது அக்காவும் கலந்து கொண்டனர்

வரலட்சுமி பூஜையின் போது மங்களகரமான மஞ்சள் நிற புடவையில் ரோஜா

வரலட்சுமி பூஜையை தனது குடும்பத்துடன் அருண் விஜய் கொண்டாடினார்

பூஜையின் போது அருண் விஜய்யுடன் அவரது அக்கா அனிதா மற்றும் அக்கா மகள் தியா