சமந்தா வீடு.. ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்.. வாங்க

லிவிங் ரூம்

அழகிய நீச்சல் குளம்

நீச்சல் குளம் அருகில் உள்ள சிட் அவுட் ஏரியா

குளம் அருகில்  யோகா செய்வதற்கான இடம்

படம் பார்ப்பதற்காக பெரிய திரை

பெரிய படுக்கை அறை..

டைனிங் ஹால்

'Trapeze Yoga' உடற்பயற்சி செய்வதற்கான தனி அறை

மேல் தளத்திற்கு  செல்ல ஸ்பைரல் படிக்கட்டு

வீட்டு தோட்டத்தில் விளைந்த கேரட்

வீட்டில் 'Hydroponics Farm' (மண்ணில்லா விவசாயம் ) மண்ணில்லாமல் விளைந்த கீரை