தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிககையாக திகழ்பவர் நடிகை சமந்தா.

சமந்தாவிடம் ஏராளாமான விலையுர்ந்த கார்கள் உள்ளன. அவற்றை அடுத்தடுத்த பக்கத்தில் காணலாம்

      Range Rover Vogue    விலை - 2.26 கோடி

        BMW 7 Series    விலை - 1.34 கோடி

     Porshe Cayman GTS    விலை - 1.19 கோடி

           Jagur XF விலை -70 லட்சம்

Mercedes Benz G63 AMG      விலை - 2.3 கோடி

                 Audi Q7      விலை - 80 லட்சம்

சமந்தா செய்த உதவி:  பெற்றோரை இழந்து, தனது 7 சகோதிரிகள் உள்ள குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டி சிரமப்பட்டு வந்த பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு..

 12 லட்சம் மதிப்புள்ள காரை வாங்கி கொடுத்து உதவி செய்துள்ளார் சமந்தா.