நாகா சைதன்யாவை பிரிந்த பிறகு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை சமந்தா 

இந்த படத்தை அறிமுக இயக்குனர் சாந்தரூபன் இயக்குகிறார்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது

பட அறிவிப்பு போஸ்டரை தயாரிப்பாளர் எஸ் ர் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது.

தற்போது சமந்தா ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்

காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்து இயக்கியுள்ளார்

இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன் தாராவுடன் இணைந்து நடித்துள்ளார் சமந்தா.