பிரியா ஆனந்த் பிறந்த தேதி: 17 செப்டம்பர் 1986

தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடா என பல மொழி படங்களில் நடித்துள்ளார்

அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்றுள்ளார்.

2008 ஆம் ஆண்டில், அவர் இந்தியாவுக்குத் திரும்பி மாடலிங்கில் இறங்கினார்.

நியூட்ரின் மகா லாக்டோ, பிரின்ஸ் ஜூவல்லரி மற்றும் கேட்பரி டைரி மில்க் போன்ற பல்வேறு தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார்.

பிரியா ஆனந்த் முதலில் அறிமுகமான படம் 'புகைப்படம்'.

ஆனால் அதன் வெளியீடு 2010 வரை தாமதமானதால், அவரது முதல் பட வெளியீடு வாமனன் ஆனது

பிரஷாந்த், சிம்ரன் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் நடித்துமுடித்துள்ளார்.

மிர்ச்சி சிவாவுடன் இனைந்து 'காசேதான் கடவுளடா' படத்தில் நடித்து வருகிறார்.