பூனம் பாஜ்வா பிறந்த தேதி: 5-ஏப்ரல்-1985 பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்

2005 ஆம் ஆண்டில் 'மிஸ் புனே' பட்டம் வென்றவர் 

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி  படங்களில்  நடித்துள்ளார் 

இயக்குனர் ஹரி இயக்கிய சேவல் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் பூனம் பாஜ்வா

மேலும் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், அரண்மனை 2 ஆகிய படங்களில்  நடித்துள்ளார்.

இவர் கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டரில் நடித்துள்ளார்.

சேலையில் இருக்கும் தனது கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

உடல் எடையை கொஞ்சம் குறைத்து பழைய ஃபார்முக்கு வந்துள்ளார்.

மாடர்ன் ட்ரெஸ்ஸில் பூனம் பாஜ்வா

தண்ணி கொடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்த தவிக்குது.. மனசு தவிக்குது.

பொன்மேனி உருகுதே.. என் ஆசை பெருகுதே... ஏதேதோ நினைவு தோனுதே

நீச்சல் உடையில் பூனம் பாஜ்வா

பூனம் பாஜ்வா ஸ்ட்ரெட்ச்

தனது தாயுடன் பூனம் பாஜ்வா

ராஷ்மிகா மந்தனாவிற்கு இப்படி ஒரு விளம்பரம் தேவையா! CLICK HERE

ALSO READ