குஷ்பு இதுவரை கடந்து வந்த சர்ச்சைகளின் தொகுப்பை இங்கு காணலாம்

 குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகி ப.ஜ.க வில் இணைந்தவுடன் காங்கிரசை மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என விமர்சித்தார்.

1

மனவளர்ச்சி குன்றியோரை அவமானப்படுத்தும் வகையில் பேசியதாக  குஷ்பு மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

குஷ்பு, பத்திரிக்கையாளர்களை ஒருமையில் விமர்சிக்கும் ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சையை உருவாக்கியது.

2

இது எடிட் செய்யப்பட்ட  ஆடியோ,  உங்களில் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

திருமணத்திற்கு முன்பு பாதுகாப்பான முறையில் உடலுறவு வைத்து கொண்டால் எந்த தவறும் இல்லை என்று கூறினார் .

3

இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்காக மீடியாவில் கண்ணீர் விட்டு அழுது மன்னிப்பு கேட்டார் குஷ்பு.

தெலுங்கு பட விழாவில் ஆஞ்சநேயர், ராமர், கிருஷ்ணர் படங்கள் அச்சிட்ட புடவையை அணிந்து வந்தது பெரும் சர்ச்சையானாது.

4

பிளாஸ்டிக் தாலியை ருத்திராட்ச மாலையில் கோர்த்து அணிந்திருந்தார் நடிகை குஷ்பு.

5

இந்த செயல் இந்து மதத்தை அவமதித்து விட்டதாக குஷ்புவின் மீது எதிர்ப்பு கிளம்பியது.

பிரபு, குஷ்பு இருவரும் 4 வருடம் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக நிறைய வதந்திகள் பரவின.

6

மேலும்  பிரபு, குஷ்புவின் காதலுக்கு பிரபுவின் தந்தை சிவாஜி கணேசன் இடையூறாக இருந்ததாகவும் வதந்திகள் சுற்றி திறந்தது.

7

பிகினியில் இருக்கும் மாடலின் முகத்தை வெட்டிவிட்டு குஷ்புவின் முகத்தை ஒட்டி மேக்சிம் இதழ் ஒரு படத்தை வெளியிட்டிருந்தது.

இதற்காக மேக்சிம் பத்திரிக்கை மீது புகார் அளித்திருந்தார்  குஷ்பு