பிறந்த தேதி:  17-அக்டோபர்- 1992

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்பவர்

இவரது தந்தை சுரேஷ் குமார் படத்தயாரிப்பாளர் ஆவார்

இவரது தாய் மேனகா நூற்றுக்கும் மேற்பட்ட மலையாள படங்களிலும் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்

இவருக்கு ரேவதி சுரேஷ் என்ற மூத்த சகோதரி உள்ளார்.

கீர்த்தி சுரேஷ் 2000-ஆம் ஆண்டு மலையாளத்தில் தொலைக்காட்சி சீரியல்களில்  அறிமுகமானார்.

தமிழில் 'இது என்ன மாயம்' திரைப்படம் மூலம் அறிமுகமானார் கீர்த்தி

கீர்த்தி சுரேஷின் சிறு வயது புகைப்படங்கள்

கீர்த்தி சுரேஷின் சிறு வயது புகைப்படங்கள்

மலையாள நடிகர் மோஹன்லாலுடன் கீர்த்தி சுரேஷ்

மலையாள நடிகர் மம்மூட்டியுடன் கீர்த்தி சுரேஷ்

மலையாள நடிகர் மம்மூட்டியுடன் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷின் சிறு வயது புகைப்படங்கள்

தனது அம்மா மேனகாவுடன் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷின் சிறு வயது புகைப்படங்கள்

தனது சகோதரி ரேவதி சுரேஷுடன் கீர்த்தி சுரேஷ்

தனது சகோதரி ரேவதி சுரேஷுடன் கீர்த்தி சுரேஷ்

தனது சிறு வயது நண்பர் மற்றும் தற்போதய நடிகையுமான கல்யாணி பிரியதர்ஷன் உடன் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷின் சிறு வயது புகைப்படங்கள்

கீர்த்தி சுரேஷின் சிறு வயது புகைப்படங்கள்

கீர்த்தி சுரேஷ் தற்போது அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் படத்தில் நடித்துமுடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.