ஐஸ்வர்யா மேனன் பிறப்பு: மே 08, 1995, ஈரோடு, தமிழ்நாடு

இவர் தமிழில் அறிமுகமானது 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற படத்தில். அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

காட்டாங்குளத்தூர்  எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது BE .,Instrumental Engineering படிப்பை முடித்தார்.

ஐஸ்வர்யா மேனன், தமிழ் சோப் ஓபரா தொலைக்காட்சி தொடரான தென்றலில் ஸ்ருதி வேடத்தில் நடித்துள்ளார்

இவர் கதாநாயகியாக அறிமுகமானது"ஆப்பிள் பெண்ணே" (2013)

தீயா வேலை செய்யணும் குமாரு (2013) என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

வீரா, தமிழ்படம் 2 ,  நான் சிரித்தால் போன்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார்

பாஹத் பாச்சில்லுடன் "மொன்சூன் மங்கோஸ்" என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார்.

தசவாலா, நமோ பூதாத்ம போன்ற கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

 நமோ பூதாத்மதில் தனது கதாபாத்திரத்திற்காக நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்

ஓணம் ஸ்பெஷல் கிளிக் 

ஓணம் அ‌ன்று எடுத்த புகைப்படங்களை தனது instagram பக்கத்தில பதிவிட்டுள்ளார்

கேரளா புடவையில் அழகாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்