அபிநயா 

நாடோடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அபிநயா காதுகேளாதவர் (ம) வாய் பேசாதவர் 

சுதா சந்திரன்

ஒரு விபத்தில் ஒரு காலை இழந்த சுதா செயற்கை கால் கொண்டு தான் பணிபுரிகிறார்

வைக்கோம் விஜயலெட்சுமி

வாயாடி பெத்த புள்ள பாடலை பாடி கலக்கிய விஜயலெட்சுமி ஒரு பார்வை திறன்  அற்றவர்

    கிங் காங்  (சங்கர் எழுமலை)

கிங் காங் ஒரு குள்ள மனிதர்

பக்ரூ

`ஏழாம் அறிவு' புகழ் பக்ரூ ஒரு குள்ள மனிதர்

ரித்திக் ரோஷன் 

தனது ஆறு வயது வரை திக்கு வாய் பிரச்சணையுடன் தான் இருந்துள்ளார்

தவகலை சிட்டி பாபு

பாக்கியராஜ் படங்களின் மூலம் பிரபலமான சிட்டி பாபுவும் ஒரு குள்ள மனிதர்

அபிஷேக் பச்சன்

ஐஸ்வர்யா ராயின் கணவரான அபிஷேக் "தாரே ஜமீன் பர்" படத்தில் வருவது போல் டிஸ்லெக்ஸியா பிரச்சனையால் அவதிபட்டு வந்துள்ளார்

தீபிகா படுகோண்

தீபிகாவிற்கு காதல் முறிவு ஏற்பட்ட சமயத்தில் தனது டிப்ரஷன் பற்றி பேசியுள்ளார்

ரானா தகுபாட்டி

ரானா ஒரு கண்ணில் பார்வையற்றவர்

இலியானா

சைஸ் ஜீரோவாக இருந்த இலியானா பாடி டிஸ்மார்ஃபிக் கோளாறு (BDD) கொண்டவர்

சார்லி சாப்ளின்

சாப்ளின் ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோமால் அவதிபட்டு வந்தார்

டானியல் ராட்கிளிப்

ஹாரிபார்ட்டராக அறியப்படும் டானியல் டிஸ்பிராக்சியா என்னும் டிஸ்சாடரால் அவதிப்பட்டார்

மார்க் சுக்கர்பெர்க்

மார்க் சிவப்பு மற்றும் பச்சை நிறக்குருட்டால் பாதிக்கபட்டவர் 

சமந்தா மனநலம் ரிதியான பிரச்சனைக்கு மனநல மருத்துவரிடம் வைதியம் பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார்

சமந்தா