அஹான்!

எப்பா கிளம்பிருச்சுபா கிளம்பிருச்சு

நாங்க அடிவாங்காத ஏரியாவே கெடையாது!

சிங்க் இன் த ரெய்ன் ஐயம் சிங்க் இன் த ரெய்ன் (Singggg in the rain.. I am sing in the rain)

சேத்துலயும் அடிவாங்கியாச்சு சோத்துலயும் அடிவாங்கியாச்சு

ஒய் ப்லட் சேம் ப்லட்

வட போச்சே

பில்டிங் ஸ்டிராங்கு ஆனா பேஸ்மெண்ட் வீக்கு

எந்த ஒரு விஷயத்தையும் பிலான் பண்ணாம பண்ணா இப்படி தான் ஆகும்

அலோ நான் வருத்தமில்லா வாலிபர் சங்கம் தலைவர் கை புள்ள பேசுரன்

மாப்ள மாப்பு வெச்சிடான் டா ஆப்பு

ஆஹா! ஒன்னு கூடிட்டாங்க யா ஒன்னு கூடிட்டாங்க

ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் எனக்கு ரஸ்க்கு சாப்பிடறா மாறி ஹெலோ துபாயா?

வேணாம் வலிக்குது அழுதுருவேன் ஹெலோ துபாயா?

நான் அப்டியே ஷாக் ஆய்டேன்  ஹெலோ துபாயா?

கூல் டவுன்! கூல் டவுன்! கூல் டவுன்!