வடிவேலு ஒரு பின்னனி பாடகரும் கூட

அவரது இளமை பருவத்தில் ஏழ்மையோடு போராடியுள்ளார்

அவர் பள்ளியில் பயின்றதில்லை

அவர் போட்டோ கடையில் சிறு வயதில் பணியாற்றியுள்ளார்

வைகைப் புயல் வடிவேலு நடித்த முதல் படம் டி.ஆர். ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான என் தங்கை கல்யாணி. ஆனால் பலர் தவறாக ராசாவின் மனசிலே என நினைத்து கொள்கின்றார்

அவர் பரவலாக வைகைப்புயல் என அழைக்கப்படுகிறார்

திரை துறைக்கு வருவதற்கு முன் நாடகங்களிலும் நடித்து வந்தார்

வடிவேலுவிற்கு பிடித்தது இட்லி

வடிவேலுவிற்கு அசைவ உணவுகள் பெரும்பாலும் பிடிக்காது

வடிவேலு சரோஜினி என்பவரை திருமணம் செய்துள்ளார். சரோஜினி ஓர் ஆசிரியர்.

இருவருக்கும் ஒரு மகனும் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர்

வடிவேலு  தமிழ்நாடு மாநில விருதை 3 முறை வாங்கியுள்ளார்

அவர் 3 தலைமுறை நடிகர்களில் பெரும்பாலானவர்களுடன் நடித்துள்ளார்

இவர், 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார்

4 வருடங்களுக்கு பிறகு தற்போது மாமன்னன் மற்றும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படங்களில் நடித்து வருகிறார்