சிம்புவுக்கும், நிதி அகர்வாலுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி கொண்டிருக்கின்றது.

ஜெயம் ரவியின் பூமி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிதி அகர்வால்

இருவரும் ஈஸ்வரன் படத்தில் ஒன்றாக நடிக்கும் போது காதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

சிம்பு நிதி அகர்வால் இருவரும் ஒன்றாக வசித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் நிறைய வதந்திகள் பரவி வருகின்றன.

 தமிழில் 2 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏறலாம் 

ஈஸ்வரன் படத்தில் வரும் ஒண்டி வீரன் பாடல் இவரை அதிக பிரபலமடைய வைத்தது.

இவர் கிரிக்கெட் வீரர் கே ல் ராகுலை காதலித்து வந்தார். பின்னர் சில காரணங்களுக்காக இருவரும் பிரிந்தனர்

நிதி அகர்வால் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இனைந்து நடிக்க உள்ளார்.

 நிதி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்ட்டிவ் ஆகா இருப்பவர்.

நயன்தாரா, ஹன்சிகா என தொடர் காதல் தோல்விகளை சந்தித்த சிம்புவிற்கு நிதி உடனான மூன்றாவது காதல் கைகூடுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.