நாட்டுப்பற்று மிக்க நடிகர் அஜித் என அர்ஜூன் சம்பத் புகழ்ச்சி

வட இந்தியாவில் பைக் பயணம் சென்றுள்ளார் அஜித்

அவ்வப்போது அஜித் புகைப்படம் வெளியாகி கவனம் பெற்று வருகிறது

லடாக் பயணத்தில் மஞ்சு வாரியாரும் கலந்து கொண்டார்

சுரேஷ் சந்திரா ட்விட்டரில் பதிவிட்ட படம்தான் இன்றைய வைரல்

அங்குள்ள புத்தர் ஆலயம் சென்று அஜித் வழிபாடு நடத்தினார்

அதற்கு முன்பு கார்கில் நினைவிடத்திலும் அஜித் மரியாதை

விளம்பரத்தை நோக்கி ஓடும் நடிகர்கள் மத்தியில் அஜித் மேல் என அர்ஜூன் சம்பத் பாராட்டு

மேலும் ஹெச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்