பி.யூ.சி வரை மட்டுமே படித்த ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார்

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கமல்ஹாசன் திரை உலகின் ஜாம்பவான்

பள்ளி படிப்பை பாதியிலே விட்ட அஜித் இந்தியாவிலேயே விமானம் ஓட்ட லைசென்ஸ் வைத்திருக்கும் ஒரே நடிகர்

பள்ளி படிப்பை மட்டுமே முடித்த தனுஷ் தற்போது ஹாலிவுட் படம் நடித்துக் கொண்டிருக்கிறார்

பள்ளி படிப்பை முற்றிலும் முடிக்காத ஆமிர் கான் பாலிவுட்டின் பர்ஃபெக்‌ஷனிஸ்ட்

குவியின் கங்கனா ரனாவத் 12ஆம் வகுப்பில் வேதியியலில் தேர்ச்சி பெறாதவர்

சல்மான் கான் கல்லூரியில் சேர்ந்தும் பட்டப் படிப்பை முடிக்காதவர்

அர்ஜுன் கபூர் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்

ஐஸ்வர்யா ராய் பச்சன் ஒரு டிராப் அவுட் மாணவி

கஜோலும் பள்ளி படிப்பை முடிக்காதவர்

கத்ரீனா கைப் 14வது வயதிலேயே மாடலிங்கிற்கு வந்துவிட்டார். இதனால் அவரால் பள்ளி படிப்பை தொடர முடியவில்லை

கரிஷ்மாவும் பள்ளி படிப்பை முடிக்காதவர்

புகழ் பெற்ற நடிகை மற்றும் பாடகி ஜெனிபர் லோபஸ் 14வது வயதில் நடிக்க வந்ததால் அவரால் படிப்பை தொடர முடியவில்லை

டைட்டானிக்கின் டிகாப்ரியோ டிராப் அவுட் மாணவர்

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் ஜானி டெப்பும் ஒரு டிராப் அவுட் மாணவர்