உடலில் தங்கும் கழிவுப்பொருட்களை சுலபமாக வெளியேற்றவும் குடல்புண் வராமல் தடுக்கவும், நம் உணவில் நார்ச்சத்துள்ள பொருட்களை சேர்க்க வேண்டும்

நார்ச்சத்துள்ள உணவு பொருட்கள் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றன

மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது

இரத்தத்தில் அதிகமாக பித்தம், அமிலம், கொழுப்பு போன்றவை சேர்ந்து விடாமல் தடுக்க, நாம் தினசரி நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.

பனங்கிழங்கு மலச்சிக்கலை போக்கும் வல்லமை கொண்டது, உடலுக்கு வலிமை சேர்க்கும்

நார்ச்சத்து மிகுந்த உணவுகள்!

பேரிக்காய்

ஆப்பிள்

வாழைப்பழம்

கேரட்

பீட்ரூட்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

பாதாம்

பாப்கான்

சுண்டல்