Monday, October 25, 2021
Tags Covid 19

Tag: covid 19

வேகமாக பரவும் புதிய கொரோனா வைரஸ்.. அலறும் உலக நாடுகள்.. முழு தகவல்!

லண்டன்: மியூட்டேட் அடைந்திருக்கும் புதிய கொரோனா வைரஸ் வகை ஒட்டுமொத்த உலகையும் மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் தான் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இத்தாலியிலும்...

இந்தியாவில் பெரும்பான்மையான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பமில்லை.. ஆய்வில் புதிய தகவல்

டெல்லி: குறைந்தது 69 சதவிகித இந்தியர்கள் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ள தாயாராக இல்லை என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மக்களிடையே நிலவும் தவறான கருத்துக்கள் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது உலகையே...

தடுப்பூசிக்காக விழிப்புணர்வு.. களமிறங்கிய முன்னாள் அதிபர்கள்.. அமெரிக்காவில் சூப்பர் ஐடியா!

வாஷிங்டன் : கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசிக்கு அமெரிக்க அரசு அதிகாரபூர்வமாக அனுமதி வழங்கியவுடன், மக்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவற்றை தொலைக்காட்சிகளில் எல்லோர் முன்னிலையிலும் போட்டுக்கொள்ள தயார் என்று அமெரிக்காவின்...

கொரோனா தடுப்பூசி: 5 கோடி நஷ்டஈடு கேட்ட சென்னை தன்னார்வலர்.. 100 கோடி கேட்கும் சீரம் நிறுவனம்!

சென்னை: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரிசோதனையின் போது போட்டுக்கொண்ட சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு அதன்பின் மோசமான சில பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறி 5 கோடி ரூபாய்...

இந்தியாவில் தடுப்பூசியை முதலில் பெற போகும் அந்த ஒரு கோடி பேர்.. வெளியான பரபரப்பு தகவல்

டெல்லி : கொரோனா தொற்று நிலவரம் மற்றும் தடுப்பூசி வினியோகம் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ள நிலையில், முதலில் தடுப்பு மருந்து செலுத்தப்பட இருக்கும் ஒரு...

இப்போதே தொடங்கிவிட்ட வியாபார போட்டி.. அமெரிக்காவின் தடுப்பூசிக்கு போட்டியாக அறிவித்த ரஷ்யா

அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி குறைந்த விலையில் கிடைக்கும் என அறிவித்திருந்த நிலையில் இப்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி அதைவிட குறைந்த விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.' கொரோனா...

பீட்ஸா கடையில் வேலை செய்யும் ஒரே ஒரு நபர் சொன்ன பொய்.. விளைவு கடுமையான ஊரடங்கு!

சிட்னி : பீட்ஸா கடையில் வேலை செய்யும் ஒரே ஒரு நபர் சொன்ன பொய் காரணமாக ஏற்பட்ட கிளஸ்டரால் இப்போது தெற்கு ஆஸ்திரேலிய நகர் முழுவதுமே கடுமையான ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுடன்...

வீட்டீலேயே கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம்.. முதல் செல்ப் டெஸ்ட் “கிட்”க்கு அமெரிக்கா அனுமதி

வாஷிங்டன் : கொரோனா வைரஸ் தொற்று குறித்து வெறும் 30 நிமிடத்தில் நாமே தெரிந்துகொள்ளும் வகையில் செல்ப் டெஸ்ட் கிட்க்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது....

Happy Birthday Corona! ஓராண்டு நிறைவடைந்து விட்டது.. கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

ஹூபேய் : இன்று தான் அதிகாரபூர்வமாக முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்ட நாள். இன்றோடு சேர்த்து மொத்தம் ஓராண்டு நிறைவடைந்து விட்டது இன்று வரை கொரோன வைரஸ்...

மக்கள் சோர்ந்து போகலாம்.. வைரஸ் அப்படியே தான் உள்ளது.. ஹூ தலைவர் எச்சரிக்கை

பாரிஸ் : கொரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் சோர்வடைந்துள்ளனர், ஆனால் வைரஸ் இன்னும் விழிப்புடன் தான் உள்ளது. உலகம் தடுப்பூசிக்காக காத்திருக்கும் நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர வேண்டும் என்றும் உலக சுகாதார...
- Advertisment -

Most Read

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...