Friday, September 17, 2021
Tags China

Tag: china

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

ஹாலிவுட் படங்களை விட டிவிஸ்ட்.. அமெரிக்க அரசியல்வாதிகளை நடுங்க வைத்த சீன பெண் உளவாளி.. கண்டுபிடித்த எப்.பி.ஐ

வாஷிங்டன் : சீனாவை சேர்ந்த பெண் உளவாளி ஒருவர் அமெரிக்காவின் பல உயர்மட்ட அரசியல்வாதிகள், மேயர்களை குறிவைத்து தன்னுடைய வலையில் வீழ்த்தி தகவல்களை பெற முயற்சி செய்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக...

மக்களை முகாம்களில் அடைக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சீனா.. வெளியான பகீர் அறிக்கை

ஜின்ஜியாங்: சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லீம்களை அவர்களின் தரவுகளை வைத்து தானியங்கி கணினி குறிப்பிடும் நபர்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில்...

“சூப்பர்” சிப்பாய்களை உருவாக்கும் திட்டம்.. ராணுவ வீரர்கள் மீது உயிரியல் சோதனை செய்யும் சீனா!

பீஜிங்: சீன ராணுவத்தில் உயிரியல் ரீதியாக மேம்படுத்தப்பட்ட வீரர்களை உருவாக்கும் விதமாக PLA ராணுவ வீரர்கள் மீது மனித சோதனைகள் செய்யப்பட்டு வருவதாக அமெரிக்காவின் தேசிய புலனாய்வுத் தலைவர் தெரிவித்துள்ளார். சீனா தற்போது அமெரிக்காவுக்கு...

உலகின் ராஜாவாக ஜி ஜின்பிங் போடும் திட்டம்.. அமெரிக்காவுக்கு இணையாக ராணுவத்தை பலப்படுத்த முடிவு

பீஜிங்: 2027 ஆம் ஆண்டிற்குள் சீனாவின் மக்கள் விடுதலை ணுவத்தை, அமெரிக்க ராணுவத்துக்கு இணையானதாக மாற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் புதிய திட்டங்களை வகுத்து கொடுத்திருக்கிறார். மேலும் ராணுவத்தில் பெரிய அளவு...

சீனாவுக்கே சவால் விடும் குட்டி தீவு.. அமெரிக்கா உதவியுடன் கடற்படையை பலப்படுத்தும் தைவான்!

தைபேய் : சீனாவுக்கு அடுத்தகட்டமாக ஷாக் கொடுக்கும் விதமாக தைவான் உள்நாட்டிலேயே நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கிடையே தைவான் அதிபர் சாய் இங்-வென் அமெரிக்க ஆதரவுடன் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் நீர்மூழ்கி...

பலவீனமான அதிபர்.. போரை கூட தொடங்குவார்.. ஜோ பிடனை சீண்ட தொடங்கிய சீனா

பீஜிங் : அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜோ பிடன், ஒரு பலவீனமான அதிபராக இருப்பார் என்றும் அவருடைய நிர்வாகத்தில் சீன-அமெரிக்க உறவுகள் மேம்படும் என்கிற மாயையை நாடு கைவிட வேண்டும் என்றும்...

யாரும் செல்ல முடியாத இருள் சூழ்ந்த இடம்.. உலகின் ஆழமான பகுதிக்குள் கப்பலை அனுப்பிய சீனா

பூமியின் ஆழமான பகுதியான பசுபிக் பெருங்கடலில் இருக்கும் மரியானா அகழிக்குள் சீன விஞ்ஞானிகள் மூன்று மனிதர்களுடன் கூடிய சிறிய நீரில் மூழ்க கூடிய சிறிய கப்பல் ஒன்றை அனுப்பி படம் பிடித்துள்ளனர். ஹவாய் மற்றும்...

இந்தியாவுடன் போட்டி போடும் சீனா.. ஐநாவிலும் ஆதிக்கம் செலுத்த திட்டம்!

ஐக்கிய நாடுகள் சபையில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட ஐநாவின் அமைதி படையில் சீனா தன்னுடைய துருப்புகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் தன்னை மிக முக்கியமான நாடக காட்டிக்கொள்ள சீனா கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது....

ஐபோன் வாங்க கிட்னியை விற்ற இளைஞர் நியாபகம் இருக்கா? அவர் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?

பீஜிங் : 2011 ஆம் ஆண்டு புதிய ஐபோன் வாங்குவதற்காக தன்னுடைய கிட்னியை விற்ற இளைஞர் இப்போது சிறுநீரக குறைபாட்டால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 12...
- Advertisment -

Most Read

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...