Sunday, October 24, 2021
Home செய்திகள்

செய்திகள்

வேகமாக பரவும் புதிய கொரோனா வைரஸ்.. அலறும் உலக நாடுகள்.. முழு தகவல்!

லண்டன்: மியூட்டேட் அடைந்திருக்கும் புதிய கொரோனா வைரஸ் வகை ஒட்டுமொத்த உலகையும் மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் தான் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இத்தாலியிலும்...

இந்தியாவில் பெரும்பான்மையான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பமில்லை.. ஆய்வில் புதிய தகவல்

டெல்லி: குறைந்தது 69 சதவிகித இந்தியர்கள் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ள தாயாராக இல்லை என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மக்களிடையே நிலவும் தவறான கருத்துக்கள் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது உலகையே...

அடேங்கப்பா! இத்தனை பேரா? பிடன் அரசாங்கத்தில் இடம் பெற போகும் அமெரிக்க இந்தியர்களின் பட்டியல்

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1.5 சதவிகிதம் இந்திய அமெரிக்கர்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் இந்த முறை நடைபெற்ற அதிபர் தேர்தலில் இவர்களுடைய வாக்குகள் தான் முக்கிய பங்கு வகித்தது. இப்போது புதிய அதிபராக பதவியேற்க...

பாகிஸ்தான் தவறான திசையில் செல்கிறது.. அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள்.. புதிய சர்வேயில் தகவல்

இஸ்லாமாபாத்: பெரும்பான்மையான பாகிஸ்தானியர்கள் அந்நாட்டு அரசு தவறான பாதையில் சென்றுகொண்டு இருப்பதாக நினைக்கிறார்கள் என்று புதிய சர்வே ஒன்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்றத்தில் இருந்தே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்....

சவுதிக்கு சென்ற ராணுவ தளபதி.. உலக அரசியலில் ஏற்படும் மாற்றம்.. புதிய கூட்டணி உருவாகுமா?

ரியாத்: இந்திய ராணுவ தலைமை ஜெனரல் நரவனேவின் சவுதி அரேபிய பயணம் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்தும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக பார்க்கப்படுகிறது. ஐக்கிய...

போராட்டக்காரர்களுக்காக வீட்டை திறந்து வைத்தார்.. மீட்பர் என புகழப்பட்டார்.. டைம் இதழில் ஹீரோவான இந்தியர்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற கறுப்பினத்தவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் தங்குவதற்கு தன்னுடைய வீட்டை வழங்கிய இந்திய அமெரிக்கரை 2020ம் ஆண்டின் ஹீரோக்கள் பட்டியலில் சேர்த்துள்ளது டைம் பத்திரிக்கை. ஒவ்வொரு...

மக்களை முகாம்களில் அடைக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சீனா.. வெளியான பகீர் அறிக்கை

ஜின்ஜியாங்: சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லீம்களை அவர்களின் தரவுகளை வைத்து தானியங்கி கணினி குறிப்பிடும் நபர்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில்...

தாக்குதலுக்கு முன் இந்தியாவுக்கு வந்த பயங்கரவாதி.. நியூ. மசூதி தாக்குதல் குறித்து வெளியான பரபரப்பு தகவல்

ஆக்லாந்து: நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச்சில் கடந்த 2019 ஆம் ஆண்டு மசூதியில் நடைபெற்ற தாக்குதல் குறித்த முழு தகவலையும் நியூசிலாந்து அரசு வெளியிட்டுள்ளது. அதில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி நியூசிலாந்துக்கு குடியேறுவதற்கு முன்பு...

உலகில் ஆயுத விற்பனையில் இந்த நாடுகள் தான் கிங்.. ஆனால் அதிலும் ஒரு ஆச்சர்யம் இருக்கு!

வாஷிங்டன்: 2019 ஆம் ஆண்டு உலகில் ஆயுத விற்பனையில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் அமெரிக்கா மற்றும் சீனா மட்டுமே நிகழ்த்தியிருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் உலகின் ஆயுத...

“சூப்பர்” சிப்பாய்களை உருவாக்கும் திட்டம்.. ராணுவ வீரர்கள் மீது உயிரியல் சோதனை செய்யும் சீனா!

பீஜிங்: சீன ராணுவத்தில் உயிரியல் ரீதியாக மேம்படுத்தப்பட்ட வீரர்களை உருவாக்கும் விதமாக PLA ராணுவ வீரர்கள் மீது மனித சோதனைகள் செய்யப்பட்டு வருவதாக அமெரிக்காவின் தேசிய புலனாய்வுத் தலைவர் தெரிவித்துள்ளார். சீனா தற்போது அமெரிக்காவுக்கு...

20 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய தனி தீவு.. ஆயிரக்கணக்கான அகதிகளை அனுப்பும் வங்கதேசம்.. எதனால்?

டாக்கா: சுமார் 1500 ரோஹிங்கியா அகதிகளை 20 வருடத்திற்கு முன்பு உருவான தனி தீவிற்கு அனுப்ப வங்கதேசம் அரசு முடிவெடுத்துள்ளது. இந்த தீவுகள் பெரும்பாலும் பருவமழையின் போது மூழ்கிவிடும் அபாயம் நிறைந்தவை. இத்தகைய...

தடுப்பூசிக்காக விழிப்புணர்வு.. களமிறங்கிய முன்னாள் அதிபர்கள்.. அமெரிக்காவில் சூப்பர் ஐடியா!

வாஷிங்டன் : கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசிக்கு அமெரிக்க அரசு அதிகாரபூர்வமாக அனுமதி வழங்கியவுடன், மக்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவற்றை தொலைக்காட்சிகளில் எல்லோர் முன்னிலையிலும் போட்டுக்கொள்ள தயார் என்று அமெரிக்காவின்...
- Advertisment -

Most Read

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...