Friday, September 17, 2021
Home Lifestyle Health நம் சருமத்தில் கொரோனாவைரஸ் இவ்வளவு நேரம் துடிப்புடன் இருக்குமா? ஷாக் கொடுக்கும் ஆய்வு முடிவு

நம் சருமத்தில் கொரோனாவைரஸ் இவ்வளவு நேரம் துடிப்புடன் இருக்குமா? ஷாக் கொடுக்கும் ஆய்வு முடிவு

மனித சருமத்தில் கொரோனாவைரஸ் சுமார் ஒன்பது மணி நேரம் துடிப்புடன் இருக்கும் என ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது நாம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டிய அவசியத்தை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

கொரோனாவைரசை உருவாக்கும் கிருமி மனித தோலில் 1.8 மணி நேரம் வரை துடிப்புடன் செயல்படும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சார்ஸ்-கோவிட்-2 வைரஸ் மனித சருமத்தில் ஒன்பது மணி நேரம் வரை துடிப்புடன் இருப்பதால், இந்த நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயம் முன்பு நினைத்ததை விட பலமடங்கு அதிகரித்து இருக்கிறது என ஆய்வி கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் பிரேதத்தில் இருக்கும் சருமத்தை ஒரு நாள் கழித்து தனியே எடுத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. பின் இந்த வைரஸ் மீது எத்தனால் தடவப்பட்டது. எத்தனால் தடவிய 15 நொடிகளில் கொரோனவைரஸ் அழிந்து போனதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மனித சருமத்தில் கொரோனாவைரஸ் அதிக நேரம் உயிர்ப்புடன் இருப்பதால், நோய்த்தொற்று வேகமாக பரவும் அபாயம் அதிகம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments