Sunday, May 28, 2023
Homeசினிமாசினிமா செய்திகள்தங்க இடமில்லை..கஷ்பட்டு பொறுப்போடோ உழைச்சோம் - இயக்குநர் வெற்றிமாறன்

தங்க இடமில்லை..கஷ்பட்டு பொறுப்போடோ உழைச்சோம் – இயக்குநர் வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் ட்ரைலர் வெளியானது.பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் படம்தான் விடுதலை. இந்த படத்தின் முதல் பாகம் படமாக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் முக்கிய காதாபாத்திரதில் நடித்திருக்கிறார். படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில், விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் வெற்றி மாறன், சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டர்.

Vetrimaran Emotional Speech at Viduthalai Audio Trailer Launch Event

இயக்குநர் வெற்றிமாறன், விடுதலை மதல் பகாத்தின் ஒளிப்பதிவு தொடர்பான தகவல்களை அரங்கத்தில் இருப்பர்வர்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், முதலில் கடம்பூர் மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டோம். நடந்து சென்றால் 3 மணி நேரத்தில் சென்றடையலாம், ஆனால் வண்டியில் சென்றால் 4 மணி நேரமாகும். அதிலும், இரவு நேரத்தில் அங்கு தங்கும் வசதியும் கிடையாது, படப்பிடிப்பு நடத்த அனுமதியும் இல்லை. பின்னர், நடிகை ஆண்டரியா உதவியுடன் சிறுமலையில் தனியார் விடுதி தொடர்பு கிடைக்கப்பெற்றது. அந்த விடுதியின் முதலாளி 1500 ஏக்கரில் தனி காடாகவே வைத்துள்ளார். பொறுப்புடன் மொத்த படக்குழுவும் பணியாற்றினோம். காட்டின் தன்மை மாறாமல் படப்படிப்பு நடத்தினோம், என்று கூறினார்

ALSO READ | என்னது இது? ஜெயிலர் படத்தின் மேக்கிங்.. நெல்சன் மீது ஏக அப்செட் ஆன ரஜினிகாந்த்