தனுஷ் நடிக்கும் வாத்தி திரைப்படம் டிசம்பர் 2 அன்று வெளியாகவுள்ளது. பிரம்மாஸ்திரா திரைப்படம் இதுவரை ரூ 360 கோடி வசூல் ஈட்டியுள்ளது. வெந்து தனிந்தது காடு திரைப்படம் ஞாயிறு வரை ரூ 50.56 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் பல சுவாரஸ்ய தகவல்கள்…