சென்னை: நடிகை அமலா பால் சினிமாவில் நடித்தவரை பெரிதாக கவர்ச்சி காட்டியது இல்லை. இந்த நிலையில்தான் படங்களில் பிசியாக இருந்தவர் இயக்குனர் ஏ எல் விஜயை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இவர்கள் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. கொஞ்ச மாதங்களிலேயே இவரின் திருமண உறவு கசக்க தொடங்கி உள்ளது. குழந்தை பெற்றுக்கொள்வதில் இவர்களுக்கு இடையில் பிரச்சனை வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இவர்கள் இருவரும் பிரிய முடிவு எடுத்தனர். கடந்த சில வருடங்களுக்கு முன் இவர்கள் விவாகரத்து செய்தனர். இதையடுத்து அமலா பால் மீண்டும் சினிமாவில் நடிக்க முயன்றார். ஆனால் அவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதையடுத்து சினிமாவில் இருந்து தற்போது ஒதுங்கி இருக்கிறார். இந்த நிலையில்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களை இவர் பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் ஏற்றிய புகைப்படங்கள்தான் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
ஸ்விம் உடை அணிந்து இவர் சில புகைப்படங்களை பதவியேற்றி இருக்கிறார். இந்த புகைப்படங்கள்தான் இணையத்தில் டிரெண்டாகி உள்ளன. பின்னழகை அப்படியே காட்டி இவர் கடலில் இருப்பது போன்ற புகைப்படங்களை பதிவேற்றி உள்ளார்.
கடந்த சில நாட்களாகவே இவர் . இந்த நிலையில்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களை இவர் பதிவேற்றி வருகிறார்.முக்கியாமாக இஸ்டாவில் இப்படி நிறைய புகைப்படங்களை இவர் பதிவேற்றி வருகிறார். தற்போது இவர் பதவி ஏற்று இருக்கும் படங்கள் இணையத்தில் டிரெண்டாகி உள்ளன.