Monday, September 27, 2021
Home செய்திகள் தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்

சூளகிரி அருகே லாரியில் கொண்டு சென்ற பத்து கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே லாரியில் கொண்டு சென்ற பத்து கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரம்பத்தூரில் உள்ள சியோமி செல்போன் நிறுவனத்திலிருந்து மும்பைக்கு கூரியர் லாரி மூலம் விலையுர்ந்த செல்போன்கள் அனுப்பப்பட்டது....

அரசு மரியாதையுடன் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நல்லடக்கம்!

சென்னை: 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு...

இனிய குரலால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பி: மு.க ஸ்டாலின் இரங்கல்!

சென்னை: பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவை கோடிக்கணக்கான ரசிகர்கள் தம் சொந்தக் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பாகவே கருதுகிறோம்.தம்பி சரணுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதல் என இரங்கல் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின். எஸ்.பி. பாலசுப்பிரமணியம்...

கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் 50 ஆண்டுக்கு பிறகு நடக்கும் இடைத்தேர்தல்!

கன்னியாகுமரி லோக் சபா தொகுதிக்கு 50 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்த குமார் கன்னியாகுமரி தொகுதி எம்பியாக இருந்தார். இவர் மரணம் அடைந்ததையடுத்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற...

திடீரென குறைந்த தங்கம் விலை – சவரனுக்கு இவ்வளவா?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைந்துள்ளது. அதன்படி தற்சமயம் ஒரு சவரன் தங்கம் 39,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று தங்கம் விலை கிராமுக்கு 35...

நீட் விவகாரம் – மக்களை ஏமாற்ற அதிமுக அரசு நாடகம் – முக ஸ்டாலின் காட்டம்

நீட் தேர்வின் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்தை ரத்து செய்யக் கோரி பலத்தரப்பில் இருந்தும் கருத்துக்கள் வலுத்து...

சென்னை பல்லாவரம் மேம்பாலம் செப் .17 ஆம் தேதி திறப்பு!

சென்னை: பல்லாவரம் மேம்பாலம் செப் .17 ஆம் தேதி திறக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று திறந்து வைத்தார். இந்த பாலம் கட்டுவதற்கான அறிவிப்பை கடந்த 2012-ம் ஆண்டு தமிழக...

தமிழகத்தில் 71 கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் 71 பிஎட் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதித்துள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 7 அரசு, 14 அரசு உதவி பெறும் மற்றும் 700 தனியார்...

பொதுக்குழுவில் முதன்முறையாக பேச வாய்ப்பளித்ததற்கு நன்றி-உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் தனக்கு பேச வாய்பளித்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். தி.மு.க பொதுக்குழு கூட்டம் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று காணொலி வாயிலாக...
- Advertisment -

Most Read

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...