Monday, September 27, 2021
Home செய்திகள் இந்தியா செய்திகள்

இந்தியா செய்திகள்

மின்னல் வேகத்தில் சென்று தாக்கும் எதிர் ஏவுகணை.. வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது

ஒடிசா : தரையில் இருந்து வானில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் விரைவு எதிர் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. இந்த வான் பாதுகாப்பு ஏவுகணை...

ஒரு பக்கம் பேச்சுவார்த்தை.. மறுபக்கம் குளிர் காலத்துக்கு தயார் ஆகும் சீனா

லடாக்: கிழக்கு லடாக்கில் இரு நாட்டு படைகளும் பின் வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் குளிர் காலத்துக்கு தன்னுடைய நிலைகளை தயார் படுத்தி வருகிறது...

கடற்படைக்கு மேலும் வலிமை சேர்க்கும்.. வாகிர் நீர்மூழ்கி கப்பல் கடற்படையில் சேர்ப்பு

மும்பை : இந்திய கடற்படைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக ஸ்கார்பீன் ரக ஐந்தாவது நீர்மூழ்கி கப்பல் வாகிர் இன்று கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக் அரபிக் கடல் பகுதியில் இருக்கும்...

கொரோனவும் காற்றுமாசுபடும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.. எய்ம்ஸ் இயக்குனர் அதிர்ச்சி தகவல்

டெல்லி : காற்றுமாசு அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் மோசமான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனதின் இயக்குனர் ரன்தீப் குளேரியா கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில்...

எல்லையில் பதட்டம் அப்படியே தான் உள்ளது.. முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பரபரப்பு கருத்து

டெல்லி: லடாக்கில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் நிலைமை இன்னும் பதட்டமான சூழலில் தான் இருப்பதாக முப்படைகளின் தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். கடந்த மே மாதத்தில் இருந்து எல்லையில் நிலைமை பதட்டமான சூழல் உள்ளது. கிழக்கு...

ஜனவரியில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி? சீரம் நிறுவனம் சொன்ன நல்ல செய்தி!

டெல்லி : ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் உருவாக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக முடித்தால் ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாக சீரம்...

2050ல் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.. இந்தியாவின் 30 நகரங்களுக்கு எச்சரிக்கை.. ஆய்வில் தகவல்

இந்தியாவின் 30 நகரங்கள் அடுத்த 30 ஆண்டுகளில் மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்க வாய்ப்பிருப்பதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக இந்தியாவில் இருக்கும் முக்கியமான சில நகரங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு...

அதிரடியாக கைது செய்யப்பட்ட அர்ணாப் கோஸ்வாமி.. இதான் காரணம்?

மும்பை: ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அர்ணாபை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாக ரிபப்ளிக் தொலைக்காட்சி கூறியுள்ளது. பிரபல செய்தி சேனலான ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை...

ஒரே மாதத்தில் 5 முறை மோடி – ஜி ஜின்பிங் சந்திக்க வாய்ப்பு? எல்லை பிரச்சனை விவாதிக்கப்படுமா?

டெல்லி : கிழக்கு லடாக் எல்லையில் சீனாவுடன் பதட்டம் இருக்கும் சூழலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த மாதம் 5 முறை காணொலி வாயிலாக...

உறைந்துபோன டெல்லி.. 58 ஆண்டுகளில் இல்லாத குளிர்.. என்ன காரணம் ?

டெல்லி: கடந்த 58 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக குளிரான மாதமாக இந்தாண்டு அக்டோபர் மாதம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாடு முழுவதும் குளிர் காலம் ஆரம்பமாக உள்ளது. இந்த...

நவம்பரில் தொடங்குகிறது மலபார் கடற்படை பயிற்சி.. சீனாவுக்கு எதிரான இந்தியாவின் ஸ்மார்ட் மூவ்!

இந்தாண்டு மலபார் கடற்படை பயிற்சி நவம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல்முறையாக இப்போது ஆஸ்திரேலியாவும் இதில் பங்கேற்க உள்ளதால் இந்த பிராந்தியங்களில் இந்திய நட்பு நாடுகளின் வலிமையை...

பைக் விலை 20 ஆயிரம்.. அபராதம் 40 ஆயிரமா ? பெங்களூரில் நடந்த வினோத சம்பவம் !

பெங்களூரு : இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவரை போலீசார் நிறுத்தி வழக்கமான சோதனைகள் செய்த போது அவரிடம் 2 மீட்டர் நீளமுள்ள அபராத ரசீதை வழங்கியுள்ளனர். பைக் வாங்கியதை விட இரண்டு...
- Advertisment -

Most Read

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...