About

தமிழ் டாக் 360(https://tamiltalk360.com) இணையதளம் செய்திகளை துல்லியமாகவும், தெளிவுடனும் வழங்கக்கூடியது. இந்த தளத்தில் தனித்துவமிக்க செய்திகளை விரிவாக படித்து தெரிந்து கொள்ள முடியும். மாநில, தேசிய, சர்வதேச செய்திகள், சினிமா, வர்த்தகம், விளையாட்டு, லைஃப்ஸ்டைல், தொழில்நுட்பம் உள்ளிட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய தொழில்நுட்ப உலகில் செய்திகளை எங்கு வேண்டுமானாலும் அறிந்து கொள்ள முடியும். ஆனால் முழுமையான தகவல்களை குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பெற முடியும். அந்த வகையில் வெறும் செய்தியுடன் கடந்து போகாமல் வாசகர்களுக்கு முழுமையான தகவல்களை வழங்க கூடியது.

ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியின் கவனிக்கப்படாத நிகழ்வுகள், டிரெண்டிங் செய்திகளையும் சுவாரசியமாக அளிக்க கூடிய பக்கம்.

புது படங்களின் சூடான அப்டேட் முதல் தொழில்நுட்ப உலகின் புதிய அப்டேட் , ஆரோக்கியமான வாழ்வை எப்படி வாழ்வது என்பது போன்ற பலதரப்பட்ட செய்திகளையும் ஒரே இடத்தில் படிக்க சிறந்த இணையதளம் தமிழ் டாக் 360. (https://tamiltalk360.com).